சுடச்சுட

    

    திருக்கோவிலூர் அருகே மேலப்பழங்கூர் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணி புரிந்து, ஓய்வுபெற்ற பர்னபாஸþக்கு மத்திய அரசின் நல்லாசிரியர் விருது அண்மையில் வழங்கப்பட்டது.
    தில்லியில் நடைபெற்ற விழாவில், அவருக்கு இந்த விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். அதனைத் தொடர்ந்து, விருதுபெற்ற ஆசிரியர் பர்னபாஸுக்கு ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai