Enable Javscript for better performance
பெரியார் சிலைக்கு ராமதாஸ் மரியாதை- Dinamani

சுடச்சுட

    

    தந்தை பெரியாரின் 138ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு பாமக சார்பில் சனிக்கிழமை மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
    மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரியாரின் உருவச் சிலைக்கு, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, இணைப் பொதுச்செயலர் இசக்கி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.தனராஜ்,பாட்டாளி தொழிற்சங்கச் செயலர் முத்துக்குமார், மாவட்டச் செயலர் மொ.ப. சங்கர், முன்னாள் மாவட்ட தலைவர் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai