Enable Javscript for better performance
பூவரசங்குப்பம் கோயிலில் புதுவை முதல்வர் சுவாமி தரிசனம்- Dinamani

சுடச்சுட

    

    பூவரசங்குப்பம் கோயிலில் புதுவை முதல்வர் சுவாமி தரிசனம்

    By விழுப்புரம்,  |   Published on : 19th September 2016 09:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்பரம் மாவட்டம், பூவரசங்குப்பத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் புதுவை முதல்வர் நாராயணசாமி ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
     பூவரசங்குப்பத்தில் பழைமையான லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. இங்கு புரட்டாசி மாதத்தையொட்டி நடைபெற்று வரும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட புதுவை முதல்வர் நாராயணசாமி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். இதனால், அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai