சுடச்சுட

    

    பா.ஜ.க. சட்டப்பிரிவு பொறுப்பாளர் நியமனம்

    By உளுந்தூர்பேட்டை,  |   Published on : 20th September 2016 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாரதிய ஜனதா கட்சியின் சிதம்பரம் சட்டப்பிரிவு கோட்டப் பொறுப்பாளராக உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த வழக்குரைஞர் இல.கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
     பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட தலைவர் ராம்நாத், சிதம்பரம் கோட்டப் பொறுப்பாளர் மனோகரன், கோட்ட அமைப்புச் செயலர் குணசேகரன் ஆகியோரின் பரிந்துரையின்பேரில், மாநிலத் தலைவர் தமிழிசை செüந்தரராஜன், அமைப்புச் செயலர் கேசவவிநாயகம், சட்டப்பிரிவு பொறுப்பாளர் பழனிச்சாமி ஆகியோரின் ஒப்பதலின்பேரில், சட்டப் பிரிவு மாநிலத் தலைவர் இராம.சௌந்தரராஜன், உளுந்தூர்பேட்டை வழக்குறைஞர் இல.கண்ணனை சிதம்பரம் சட்டப் பிரிவு கோட்ட பொறுப்பாளராக நியமனம் செய்துள்ளார்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai