சுடச்சுட

    

    விவசாயிகள் குறைதீர் கூட்டம் செப்டம்பர் 30-ல் நடைபெறும்

    By விழுப்புரம்,  |   Published on : 22nd September 2016 08:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி நடைபெற உள்ளது.
     இது குறித்து, ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
     விழுப்புரம் மாவட்டத்தில், செப்டம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வருகிற 30-ஆம் தேதி பகல் 11 மணியளவில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
     இதில், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன் பெறுமாறு கூறப்பட்டுள்ளது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai