சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தல்:  தேமுதிகவினர் விருப்ப மனு

    By விழுப்புரம்,  |   Published on : 24th September 2016 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்டத்தில் தேமுதிக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் பெறும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
     விழுப்புரத்தில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலர் எல்.வெங்கடேசன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் உமாநாத் பங்கேற்று விண்ணப்ப மனுவைப் பெற்று தொடங்கி வைத்தார். மாவட்ட பொருளர் கணபதி, நகரச் செயலர்கள் காதர்பாஷா, காமராஜ், பாபு, பார்த்திபன், ஒன்றியச் செயலர்கள் மணி, குமார், ஜெயமூர்த்தி, துணைச் செயலர் மனோ, அவைத் தலைவர் முருகன், இளைஞரணிச் செயலர் பிரபு, தொழிற்சங்கச் செயலர் சந்திரசேகர், விவசாய அணிச் செயலர் அயிலு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, செப்டம்பர் 30-ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai