Enable Javscript for better performance
கண்கள் தானம்- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம் அருகே உயிரிழந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரின் கண்கள் தானமாகப் பெறப்பட்டன.
     கண்டமானடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (75). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரான இவர், தனது நிலத்தில் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை உடல் நிலை பாதிக்கபட்டு வீட்டில் உயிரிழந்தார்.
     குடும்பத்தினர் விருப்பத்தின்பேரில், இவரது கண்கள் தானமாகப் வழங்கப்பட்டது. புதுவை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் வந்து, அவரது கண்களைப் பெற்றுச் சென்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai