சுடச்சுட

    

    செஞ்சி பகுதியில் சூரியனைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றியது. மக்கள் இதனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
     செஞ்சியில் காலை 10.30 மணியளவில் வானத்தில் சூரியனைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றியது. கருமேகம் போலவும் அதனைச் சுற்றி மஞ்சள் நிறத்துடன் தோன்றிய இந்த ஒளி வட்டம், சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்தது. இதனை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
     
     
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai