சுடச்சுட

    

    போக்குவரத்து விதிமீறல் வழக்கு: நடமாடும் நீதிமன்றத்தில் தீர்வு

    By திருக்கோவிலூர்,  |   Published on : 24th September 2016 09:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருக்கோவிலூர் பகுதிகளில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது, போக்குவரத்து விதிகளை மீறியது தொடர்பான வழக்குகள் விழுப்புரம் மாவட்ட நடமாடும் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன.
     மாவட்ட நடமாடும் நீதிமன்றத்தின் நீதிபதி திவ்யா தயாளன் வழக்குகளை விசாரித்தார். அப்போது விதிகளை மீறியது தொடர்பாக 50 வழக்குகளுக்குத் தீர்ப்பளித்து முடித்து வைத்தார்.
     போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, தீபா, காவலர்கள் முத்துக்குமார், சூர்யப்பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai