சுடச்சுட

    

    விக்கிரவாண்டி அருகே மின் மோட்டார் திருட்டு தொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
     விக்கிரவாண்டி அருகே கப்பியாம்புலியூர் முத்துமாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ரகுராமன் (49). இவருக்குச் சொந்தமான மின் மோட்டார், அதே பகுதியில் உள்ள கோயில் கட்டுமானப்பணிக்கு பயன்படுத்தப்பட்டபோது, செவ்வாய்க்கிழமை இரவு திருடு போனது. இதன் மதிப்பு சுமார் ரூ.20 ஆயிரம்.
     இது குறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப் பதிந்து அதே ஊரைச் சேர்ந்த ஹரிகரன் (33) என்பவரை கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai