சுடச்சுட

    

    ரிஷிவந்தியம் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு, உறைவிடப் பள்ளியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
    ரோஸ் எட் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் ஆர்.செந்தில்குமார் தலைமை வகித்தார். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், ஆசிரியர்கள் ஞானசெல்வி, பத்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை சரண்யா வரவேற்றார்.
    நிகழ்ச்சியில் மாணவிகள் மகேஸ்வரி, திரிஷா, பிரியங்கா உள்ளிட்டோர் பள்ளியில் தாங்கள் பெற்ற அனுபவங்களை எடுத்துக் கூறினர். ஆசிரியர் பயிற்றுநர் ஞானவேல், ஆசிரியர்கள் பரமேஸ்வரி, மேகலா, கலைச்செல்வி, அல்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai