சுடச்சுட

    

    உளுந்தூர்பேட்டை அருகே அரசுப் பேருந்து மீது கல் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
     சேலம் மாவட்டம், கம்பம்பட்டியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து ஒன்று சென்னை நோக்கிச் சென்றது.
     உளுந்தூர்பேட்டை அடுத்த மூலசமுத்திரம் தர்கா பிரிவு சாலை அருகே சனிக்கிழமை வரும்போது, பேருந்து மீது சிலர் கல் வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்தின் பின் பக்கக் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து, பேருந்து ஓட்டுநர் செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai