சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
     தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21-ஆம் தேதி நடக்கிறது.
     இதுகுறித்த அறிவிப்பு தமிழக தேர்தல் ஆணையத்தால் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதனால், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தவுடன், வழக்கம்போல குறைதீர் கூட்டங்கள் நடைபெறும் என்று மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai