Enable Javscript for better performance
மாவட்டக் குழு உறுப்பினர் பதவிக்கு 2 பேர் வேட்புமனு தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    மாவட்டக் குழு உறுப்பினர் பதவிக்கு 2 பேர் வேட்புமனு தாக்கல்

    By கள்ளக்குறிச்சி,  |   Published on : 29th September 2016 09:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு 2 பேர் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.
     சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பைந்தத்துறை கிராமத்தைச் சேர்ந்த பாமக வேட்பாளர் வெள்ளையன், தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பானையங்கால் கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பொன்னு ஆகியோர் உதவித் தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தனர்.
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai