சுடச்சுட

  

  கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 2,191 வாக்குப் பெட்டிகளை அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
   உள்ளாட்சித் தேர்தலையொட்டி, பொதுமக்கள் வாக்களிப்பதற்காக பெரிய வாக்குப் பெட்டிகள், நடுத்தர வாக்குப் பெட்டிகள், சிறிய வாக்குப் பெட்டிகள் என மூன்று வகையான வாக்குப் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குப் பெட்டிகள் காணை, முகையூர், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, கரியாலூர், திருக்கோவிலூர், திருநாவலூர் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai