Enable Javscript for better performance
அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருக்கோவிலூர் அருகே அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
     திருக்கோவிலூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட 1-ஆவது வார்டு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுகவைச் சேர்ந்த கே.உமாசங்கர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
     இதையடுத்து அவர் செங்கணாங்கொல்லை, சோழபாண்டியபுரம், நெடுமுடையான், கனகனந்தல், துரிஞ்சிப்பட்டு, மாடாம்பூண்டி, இரும்பலக்குறிச்சி ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
     கூட்டுறவு வங்கித் தலைவர் பழனிவேல், அரசு ஒப்பந்ததாரர் குணசேகரன், அதிமுக நிர்வாகிகள் எடையூர் என்.பழனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai