சுடச்சுட

  

  கள்ளக்குறிச்சி நகராட்சியில் 2 பேர் மனுதாக்கல்

  By கள்ளக்குறிச்சி,  |   Published on : 30th September 2016 09:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கள்ளக்குறிச்சி நகராட்சியில் வார்டு கவுன்சிலருக்கு பதவிக்கு 2 பேர் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தனர்.
   கள்ளக்குறிச்சி நகராட்சி 21 வார்டுகளை உள்ளடக்கியதாகும். இந்நகராட்சிக்கு உள்பட்ட 21 வார்டுகளில் 8-ஆவது வார்டு எஸ்.சி (பெண்), 9 மற்றும் 13 வார்டுகள் எஸ்.சி (பொது), 4, 5, 7, 11, 16, 17, 18, 19, 20 ஆகிய 9 வார்டுகள் பொது (பெண்), 1, 2, 3, 6, 10, 12, 14, 15, 21 உள்ளிட்ட 9 வார்டுகள் பொது பிரிவினருக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
   இந்நிலையில் 14-ஆவது வார்டுக்கு முன்னாள் கவுன்சிலர் பாமக கட்சியைச் சேர்ந்த காமராஜும், சுயேச்சை வேட்பாளராக ராஜாவும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஐ.நக்கீரனிடம் மனு தாக்கல் செய்தனர்.
   
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai