சுடச்சுட

  

  விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம் நகராட்சிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

  By விழுப்புரம்,  |   Published on : 30th September 2016 09:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று நகராட்சிகளில் உள்ள 96 நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
   விழுப்புரம் நகராட்சி: 1. ஆதிலட்சுமி நாராயணன், 2. என்.ராதாகிருஷ்ணன், 3. வண்டிமேடு ஆர்.ஸ்ரீலேகா, 4. ஏபிஎஸ் நகர் சேகர், 5. பி.செந்தில், 6. பாரதி செங்குட்டுவன், 7.சித்தேரிக்கரை மல்லிகா சேகர், 8. முத்தோப்பு அமருனிசா, 9. சேவியர் தெரு பவுஷகானிகமால் பாஷா, 10. தக்காத்தெரு ராஜேஷ்வரி, 11. நவாத்தோப்பு மணவாளன், 12.மேல்தெரு அனுராதா செந்தில்குமார், 13. அ.ராஜ்குமார், 14. முத்தம்மாள் அண்ணாமலை, 15. ஜிஆர்பி தெரு வசந்தி, 16. பாபு, 17 வ.உசி. தெரு அசோக்குமார், 18. எஸ்ஜிபுரம் நாகலட்சுமி ரகுபதி, 19. பாலமுருகன், 20. புஷ்பலதா கோதண்டம், 21. டி.ஸ்ரீதர், 22. ஆதிலட்சுமி ஏழுமலை, 23. ஜாபர் அலி, 24. எல்.மார்கண்டேயன், 25. செந்தாமரைக்கண்ணன், 26. து.பிரகாஷ், 27. வழுதரெட்டி எம்.கதிரவன், 28. சி.சக்திவேல், 29. ஆசாக்குளம் சரண்யா விஜயகுமார், 30. முத்துலட்சுமி தட்சிணாமூர்த்தி, 31. மல்லிகா மோகன், 32. நூர்ஜகான், 33. திருப்பதி பாலஜி, 34. ஆர்.மதுரம், 35. டி.சக்திவேல், 36. விஜயா மூர்த்தி, 37. ஆர்.ஜே.பாலசுப்ரமணியன், 38. கவிதா கார்த்திகேயன், 39. சுமதி பன்னீர்செல்வம், 40. கற்பகம் மனோகர், 41. வனிதா கனகராஜ், 42. அ.ராமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
   கள்ளக்குறிச்சி நகராட்சி: 1. வெங்கடேசன், 2. குமார், 3. க.சீனிவாசன், 4. தாரா ஜெகந்நாதன், 5. மீனா ராமு, 6. எம்.பாபு, 7. பழனியம்மாள், 8. எம்.சுப்பிரமணியன், 9. ஆனந்திபால்ராஜ், 10. திருஞானபிரகாஷ், 11. சிவகாமி, 12. பி.ஜெயப்பிரகாஷ், 13. ராதிகா சக்திவேல், 14. சி.பாலகிருஷ்ணன், 15. ஏ.முருகன், 16. சங்கீதா, 17. மீராபாய் தர்மசிங், 18. மோசின்பீமுகமதுஷபி, 19. ராஜேஷ்வரி, 20. சத்தியா கருணாநிதி, 21. அய்யாசாமி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
   திண்டிவனம் நகராட்சி: 1. பானுமதி சரவணன், 2. க.செங்கேணி, 3. மூ.வேணுகோபால், 4. இ.ராஜேந்திரன், 5. ஜெயப்பிரகாஷ், 6. ஆர்.ராதா, 7. சுதா சரவணன், 8. பி.ரவிச்சந்திரன், 9. மு.ராஜசேகர், 10. ஜின்ராஜ், 11. கேவிஎன் சாவித்திரி, 12. ச.தேவி, 13. ந.பொன்மலர், 14. கல்யாணி குமார், 15. கஸ்தூரி தீனதயாளன், 16. சிவகாமி, 17. ஏகவள்ளி ராஜாமணி, 18. தேன்மொழி செல்வம், 19. எஸ்.கலைச்செல்வி, 20. ஜனார்த்தனன், 21. எஸ்.தேவநாதன், 22. முரளிதாஸ், 23. ஆனந்திகோகுலம், 24. நா.விஜயகுமார், 25. மா.பிரபாகரன், 26. மீரா.ராதாகிருஷ்ணன், 27. முகமதுஷெரிப், 28. வேல்முருகன், 29. ராஜேஸ்வரி வெற்றிவேல், 30. கே.ஜெயவேல், 31. சரவணன், 32. தாசின்முனவர், 33. பர்கத்துன்னிசா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai