Enable Javscript for better performance
அவலூர்பேட்டையில் பலத்த மழை- Dinamani

சுடச்சுட

    

    செஞ்சி வட்டம், அவலூர்பேட்டையில் புதன்கிழமை இரவு காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இரவு 11 மணிக்கு இடியுடன் தொடங்கிய மழையானது, பலத்த காற்றுடன் சுமார் 2 மணி நேரம் வரை நீடித்தது. அதிகாலை வரை சாரல் மழை பெய்தது. மழையின் காரணமாக பனியின் தாக்கம் குறைவாகக் காணப்பட்டது. 
    திடீர் மழையால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல மாவட்டத்தில் சில பகுதிகளில் அதிகாலையில் மிதமான மழை பெய்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai