Enable Javscript for better performance
இலவச மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    உளுந்தூர்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ண வித்யா மந்திர் பள்ளியில் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்  அண்மையில் நடைபெற்றது.
    முகாமில் குழந்தைகள் நல மருத்துவர் திருச்சி  டி.நந்தகுமார் தலைமையில் மருத்துவர்கள் டி.பி.சிவகுருநாதன், அசோக்குமார், ஏ.முத்துராம், ஜெயஸ்ரீ ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். 
    மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் ஆரோக்கியமளிக்கும் கேழ்வரகு புட்டு, காய்கறி சூப் வழங்கப்பட்டது.  முகாமில் 360-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai