Enable Javscript for better performance
பள்ளியில் அறிவியல் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    உளுந்தூர்பேட்டை மார்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல், கணித கண்காட்சி விழா புதன்கிழமை நடைபெற்றது.
    கண்காட்சிக்கு பள்ளித் தாளாளர் என்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். கண்காட்சியை அரிமா டாக்டர் சி.பெருமாள் தொடக்கி வைத்தார். அரிமா மண்டலத் தலைவர் டி.மணிகண்டன் உள்ளிட்ட பலர் மாணவர்களின் கண்காட்சியைப் பார்வையிட்டனர். 
     பள்ளி நிர்வாக இயக்குநர் சி.ராதாகிருஷ்ணன், ஆசிரியர்கள் மற்றும்  மாணவர்கள், பெற்றோர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai