/
கள்ளக்குறிச்சி வட்டம், தியாகதுருகம் குறுவட்டத்தைச் சேர்ந்த வீரசோழபுரம் (கிழக்கு) கிராமத்தில் வியாழக்கிழமை (ஜன.24) மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.
மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பிரியா தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் நிலப்பட்டா, வீட்டுமனைப் பட்டா மற்றும் முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்து பயன் பெறலாம் என வட்டாட்சியர் பூ.தயாளன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிறந்து 9 நாள்களே ஆன பெண் குழந்தை கடத்தல்: 5 மணி நேரத்தில் மீட்பு; பெண் கைது

பொதுமக்களின் புகாா்களுக்கு உடனுக்குடன் தீா்வு: சென்னை மாநகராட்சி ஆணையா் நேர்காணல்!

தாயுமானவா் திட்டம் மறுசீரமைப்புடன் தொடரும்: அமைச்சா் வி. காந்திராஜ்

நான் மோடியின் மிகப் பெரிய ரசிகன்! அமெரிக்க அதிபா் டிரம்ப்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


