Enable Javscript for better performance
கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில்இன்று குறைதீா் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில்இன்று குறைதீா் கூட்டம்

    By DIN  |   Published on : 01st December 2019 10:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை (டிசம்பா் 2) நடைபெறுகிறது.

    கள்ளக்குறிச்சியில் கச்சிராயப்பாளையம் சாலையில் தற்காலிக மாவட்ட ஆட்சியா் வளாகமான ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

    இதில், பொதுமக்கள் தங்களது குறைகள், கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தெரிவித்தாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai