முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
மக்கள் தொடர்பு முகாம்
By DIN | Published On : 28th February 2019 09:02 AM | Last Updated : 28th February 2019 09:02 AM | அ+அ அ- |

மேல்மலையனூர் வட்டம், எதப்பட்டு கிராமத்தில் வியாழக்கிழமை (பிப்.28) மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுகிறது.
மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கை மனுக்களை முன்னதாகவே அளித்து, பயனடையலாம். இத்தகவலை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா தெரிவித்துள்ளார்.