Enable Javscript for better performance
சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம்

    By DIN  |   Published on : 25th July 2019 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உளுந்தூர்பேட்டை சிறப்புக் காவல் உதவி ஆய்வாளரை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து எஸ்.பி. ஜெயக்குமார் புதன்கிழமை  உத்தரவிட்டார்.
    உளுந்தூர்பேட்டை சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த ராஜமன்னார், மணல் கடத்தலைத் தடுக்கத் தவறியதுடன், மணல் கடத்தல் நபர்களுக்கு உடந்தையாகச் செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன.
    இதுகுறித்து விசாரித்த எஸ்.பி. ஜெயக்குமார், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜமன்னாரை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து புதன்கிழமை  உத்தரவிட்டார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai