Enable Javscript for better performance
செஞ்சியில் அடையாளம் தெரியாத முதியவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    செஞ்சி அரசு மருத்துவனை எதிரே புதன்கிழமை காலை சுமார் 75 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இவர் யார் என்பது குறித்த விவரம் தெரியவில்லை.
    விசாரணையில் இவர் கடந்த 10 நாள்களாக இப் பகுதியில் பிச்சை எடுத்து வந்தவர் எனத் தெரியவந்தது. 
    சடலத்தை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர்.
    இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதி அளித்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai