விழுப்புரம் (தனி) தொகுதி அமமுக வேட்பாளர்


பெயர்    :    என்.கணபதி (55)
பிறந்த தேதி    : 12.5.1963
பெற்றோர்    : நடேசன், ராசாத்தி
மனைவி             : எழிலரசி
பிள்ளைகள்    : சாந்தகுமார், மைதிலி
சொந்த ஊர்    : அச்சரம்பட்டு,  
        வானூர் வட்டம்,
        விழுப்புரம்
        மாவட்டம்
கல்வி    :    பத்தாம் வகுப்பு
தொழில்    :    விவசாயி
அரசியல் அனுபவம்: அதிமுக சார்பில் வானூர் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் இருமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தற்போது, அமமுகவில் அமைப்புச் செயலர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com