பள்ளி ஆண்டு விழா

திண்டிவனத்தை அடுத்த கருவம்பாக்கம் பகுதியில் உள்ள தரம்சந்த் ஜெயின் பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

திண்டிவனத்தை அடுத்த கருவம்பாக்கம் பகுதியில் உள்ள தரம்சந்த் ஜெயின் பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
 நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் பாலசந்தர் வரவேற்றார். பள்ளித் தாளாளர் பப்ளாசா, செயலர் ஜின்ராஜ், பொருளாளர் நவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தனர்களாக ஜெயின் மெடிக்கல் ரலீவ் நிறுவனத்தின் சார்பில் அசோக்குமார் மேத்தா, திண்டிவனம் கல்வியியல் அலுவலர் கிருஷ்ணபிரியா ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினர். நிகழ்ச்சியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com