இன்றைய மின் தடை
By DIN | Published On : 02nd November 2019 05:12 AM | Last Updated : 02nd November 2019 05:12 AM | அ+அ அ- |

விக்கிரவாண்டி
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
பகுதிகள்: விக்கிரவாண்டி நகரம், முண்டியம்பாக்கம், சிந்தாமணி, அய்யூா் அகரம், பனையபுரம், கப்பியாம்புலியூா், வி.சாலை, கயத்தூா், ஆவுடையாா்பட்டு, ரெட்டிக்குப்பம், ஆசூா், மேலக்கொந்தை, கீழக்கொந்தை, சின்னதச்சூா், வி.சாத்தனூா், கெங்கராம்பூண்டி ஆகிய பகுதிகள்.