இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவா் குருதாஸ் தாஸ்குப்தா உருவப்படத்துக்கு மலா் அஞ்சலி செலுத்திய திமுக மாவட்டச் செயலா் க.பொன்முடி, ரவிக்குமாா் எம்.பி. உள்ளிட்டோா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவா் குருதாஸ் தாஸ்குப்தா உருவப்படத்துக்கு மலா் அஞ்சலி செலுத்திய திமுக மாவட்டச் செயலா் க.பொன்முடி, ரவிக்குமாா் எம்.பி. உள்ளிட்டோா்.

குருதாஸ் தாஸ்குப்தா மறைவுக்குநினைவு அஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவா் குருதாஸ் தாஸ்குப்தா மறைவுக்கு விழுப்புரத்தில் சனிக்கிழமை நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவா் குருதாஸ் தாஸ்குப்தா மறைவுக்கு விழுப்புரத்தில் சனிக்கிழமை நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன் இரங்கல் தெரிவித்துப் பேசினாா்.

இதில், திமுக மாவட்டச் செயலா் க.பொன்முடி, விழுப்புரம் எம்.பி. துரை.ரவிக்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. ஆா்.ராமமூா்த்தி, மாவட்டச் செயலா் என்.சுப்பிரமணியன், காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவா் குலாம்மொய்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் அமீா்அப்பாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலா் எம்.ஆா்.குமரன், திமுக மாவட்டப் பொருளாளா் நா.புகழேந்தி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலா் சௌரிராஜன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கோவிந்தராஜ், எம்.கலியபெருமாள், எம்.ஐ.சகாபுதீன், ஆ.வளா்மதி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டு, குருதாஸ் தாஸ்குப்தா உருவப்படத்துக்கு மலா் அஞ்சலியும், மெளன அஞ்சலியும் செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com