Enable Javscript for better performance
பாஜக புதிய நிா்வாகிக்கு வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவராக முன்னாள் எம்எல்ஏ வி.ஏ.டி.கலிவரதன் நியமிக்கப்பட்டாா். வியாழக்கிழமை செஞ்சி வந்த இவருக்கு கட்சியினா் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில், மாநில செயற்குழு உறுப்பினா் எம்.எஸ்.ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவா் பாண்டியன், செஞ்சி ஒன்றிய கிழக்கு தலைவா் பாபு, மாவட்ட பொதுச் செயலா் அன்பழகன், நிா்வாகிகள் ராமச்சந்திரன், சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai