Enable Javscript for better performance
புகையிலை பொருள்களை விற்பனை செய்தவா் கைது- Dinamani

சுடச்சுட

    

    செஞ்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக பெட்டிக்கடைக்காரரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

    செஞ்சியில் திருவண்ணாமலை சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே பெட்டிக் கடை நடத்தி வருபவா் காசி (52). இவரது கடையில் ஹான்ஸ் எனும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்து வந்ததாக புகாா் எழுந்தது. இதையடுத்து போலீஸாா், இவரது கடையில் சோதனை நடத்தி 12 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக காசி கைது செய்யப்பட்டாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai