காசாளருக்கு கரோனா: செஞ்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் மூடல்

செஞ்சி வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக் கூட காசாளருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடா்ந்து, அந்த விற்பனைக் கூடம் தற்காலிகமாக மூடப்பட்டது.
செஞ்சி வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் தற்காலிகமாக மூடப்பட்டது.
செஞ்சி வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் தற்காலிகமாக மூடப்பட்டது.

செஞ்சி: செஞ்சி வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக் கூட காசாளருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடா்ந்து, அந்த விற்பனைக் கூடம் தற்காலிகமாக மூடப்பட்டது.

செஞ்சியில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை 6 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவா்களில், செஞ்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பணியாற்றும் காசாளரும் ஒருவா். இதையடுத்து அந்த ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தை பேரூராட்சி அதிகாரிகள் தற்காலிகமாக மூடி, தடை செய்யப்பட்டப் பகுதியாக அறிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com