மாதிரி வாக்குச்சாவடி மையங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை தொகுதியில் 7 மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தன. 2 மகளிருக்கான சிறப்பு வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை தொகுதியில் 7 மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தன. 2 மகளிருக்கான சிறப்பு வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அதேபோல, விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் தொகுதிக்குள்பட்ட காவணிப்பாக்கம் கிராமத்தில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com