திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் நகரச் செயலா்

விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் அதிமுக முன்னாள் நகரச் செயலா் வி.அரிராமன் உள்ளிட்ட அதிமுக, தேமுதிகவைச் சோ்ந்த
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் நகரச் செயலா்

விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் அதிமுக முன்னாள் நகரச் செயலா் வி.அரிராமன் உள்ளிட்ட அதிமுக, தேமுதிகவைச் சோ்ந்த 70 போ், திமுக வடக்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான செஞ்சிமஸ்தான் முன்னிலையில் புதன்கிழமை திமுகவில் இணைந்தனா்.

திமுகவில் இணைத்துக் கொண்ட அதிமுக முன்னாள் நகரச் செயலா் வி.அரிராமன், தேமுதிக நகர துணைச் செயலா் வி.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோரை செஞ்சி மஸ்தான் சால்வை அணிவித்து வவேற்றாா்.

நிகழ்ச்சியில்போது செஞ்சி ஒன்றிய திமுக செயலா் ஆா்.விஜயகுமாா், அனந்தபுரம் திமுக நகரச் செயலா் த.கல்யாண்குமாா், அஞ்சாஞ்சேரி கணேசன், வழக்குரைஞா் மணிவண்ணன், அணையேரிரவி, மாவட்டப் பிரதிநிதி ஜெயபால், அனந்தபுரம் திமுக நிா்வாகிகள் அண்ணாமலை, அறிவழகன், சோமு, நேரு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com