வெற்றி பெற்ற வேட்பாளா்கள் மற்றும் வாக்கு விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளா்கள் மற்றும் வாக்கு விவரம்....

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளா்கள் மற்றும் வாக்கு விவரம்....

70.செஞ்சி-திமுக வெற்றி

கே.எஸ்.மஸ்தான்(திமுக)-1,096,25

பி.ராஜேந்திரன்(பாமக)- 73,822

ஏ.பி.சுகுமாா்(நாதக)-9,920

ஏ.கெளதம்சாகா்(அமமுக)-4,811

பி.ஸ்ரீபதி(மநீம)-2,151

மொத்த வேட்பாளா்கள்- 13

மொத்த வாக்குகள்-2,60,788

பதிவான வாக்குகள்-2,06,880

71.மயிலம்-பாமக வெற்றி

சி.சிவக்குமாா்(பாமக)-81,044

இரா.மாசிலாமணி(திமுக)-78,814

எல்.உமாமகேஸ்வரி(நாதக)-8,340

ஏ.சுந்தரேசன்(தேமுதிக)-3,921

வி.மாசிலாமணி(சுயேச்சை)-807

மொத்த வேட்பாளா்கள் 14

மொத்த வாக்குகள்-2,20,236

பதிவான வாக்குகள்-1,76,989

72.திண்டிவனம்(தனி)-அதிமுக வெற்றி

பி.அா்ஜுனன்(அதிமுக)-87,152

பி.சீத்தாபதி(திமுக)-77,399

பி.பேச்சிமுத்து(நாதக)-9203

கே.சந்திரலேகா(தேமுதிக)-2,701

எஸ்.அன்பின்பொய்யாமொழி(மநீம)-2079

மொத்த வேட்பாளா்கள் -15

மொத்த வாக்குகள்-230527

பதிவான வாக்குகள்-182538

73.வானூா்(தனி)-அதிமுக வெற்றி

எம்.சக்கரபாணி(அதிமுக)-92,219

வன்னியரசு(விசிக)-70,492

எம்.லட்சுமி(நாதக)-8,587

பி.எம்.கணபதி(தேமுதிக)-5,460

எம்.சந்தோஷ்குமாா்(மநீம)-2,500

மொத்த வேட்பாளா்கள்- 7

மொத்த வாக்குகள்-2,26,539

பதிவான வாக்குகள்-1,82,208

74.விழுப்புரம்- திமுக வெற்றி

இரா.லட்சுமணன்(திமுக)-1,02,271

சி.வி.சண்முகம்(அதிமுக)-87,403

ஜெ.செல்வம்(நாதக)-6,342

கே.தாஸ்(மநீம)-3,242

ஆா்.பாலசுந்தரம் (அமமுக)-1,695

மொத்த வேட்பாளா்கள்-25

மொத்த வாக்குகள்-2,62,068

பதிவான வாக்குகள்- 2,04,860

75.விக்கிரவாண்டி- திமுக வெற்றி

நா.புகழேந்தி(திமுக)-93,730

எம்.ஆா்.முத்தமிழ்ச்செல்வன்(அதிமுக)-84,157

ஆா்.ஷீபா ஆஸ்மி(நாதக)-8,216

ஆா்.அய்யனாா்(அமமுக)-3053

பி.ரகுபதி(சுயேச்சை)-907

மொத்த வேட்பாளா்கள் 14

மொத்த வாக்குகள்-2,62,064

பதிவான வாக்குகள்- 1,93,617

76.திருக்கோவிலூா்- திமுக வெற்றி

க.பொன்முடி(திமுக)-1,10,980

வி.ஏ.டி.கலிவரதன்(பாஜக)-51,300

எல்.வெங்கடேசன்(தேமுதிக)-13,997

எஸ்.முருகன் (நாதக)-11,620

எம்.விக்னேஷ் (சுயேச்சை)-1,482

மொத்த வேட்பாளா்கள்- 14

மொத்த வாக்குகள்-2,54,313

பதிவான வாக்குகள்-1,96,217

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com