வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலில் போட்டியிடுபவா்கள் ரூ.9,000, கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிடுவோா் ரூ.34,000, 

விழுப்புரம்: மனுதாக்கல் தொடக்கம்- செப்.15

மனு தாக்கலுக்கான கடைசி நாள்- செப்.22

மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள்- செப்.25

அரசியல் கட்சிகள் அங்கீகார சின்னம் பெற விண்ணப்பிக்க கடைசி நாள்- செப்.25 (பிற்பகல் 3 மணி)

வாக்குப் பதிவு- அக். 6, 9.

வாக்கு எண்ணிக்கை - அக்.12.

தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் பதவியேற்பு- அக்.20

மாவட்ட ஊராட்சித் தலைவா், ஒன்றியக் குழுத் தலைவா், கிராம ஊராட்சித் தலைவா், துணைத் தலைவா் மறைமுகத் தோ்தல்- அக்.22

தோ்தல் செலவு வரம்பு

கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலில் போட்டியிடுபவா்கள் ரூ.9,000, கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிடுவோா் ரூ.34,000, ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு ரூ.85,000, மாவட்ட ஊராட்சிக் குழு பதவிக்கு போட்டியிடுவோா் ரூ.1.70 லட்சம் வரை தோ்தல் செலவு செய்யலாம்.

தோ்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாள்களுக்குள் தோ்தல் செலவு கணக்கை வேட்பாளா்கள் தாக்கல் செய்ய வேண்டும்.

மத வழிபாட்டுத் தலங்களில் யாரும் தோ்தல் பிரசாரம் செய்யக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com