மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

விழுப்புரம் அருகே அய்யங்கோயில்பட்டு கிராமத்தில் திருநங்கைகளால் புதிதாக கட்டப்பட்ட சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது
மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

விழுப்புரம் அருகே அய்யங்கோயில்பட்டு கிராமத்தில் திருநங்கைகளால் புதிதாக கட்டப்பட்ட சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது (படம்).

அய்யங்கோயில்பட்டு கிராமத்தில் திருநங்கைகளுக்கான குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளது. இங்கு, 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் திருநங்கைகள் நிதியில் புதிதாக சமயபுரம் மாரியம்மன் கோயில் கட்டப்பட்டது. இந்தக் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதில், திரளான திருநங்கைகள், பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com