7 வாகனங்களில் எழுந்தருளிய பெருமாள்
By DIN | Published On : 08th February 2022 11:50 PM | Last Updated : 08th February 2022 11:50 PM | அ+அ அ- |

விழுப்புரம் ஜனகவல்லி சமேத ஸ்ரீவைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ரத ஸப்தமி விழாவில் சூரிய பிரபை, ஹனமந்த, சேஷ, கருட சேவை, இந்திர, கற்பக விருட்சம், சந்திர பிரபை என 7 வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்த பெருமாள்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...