ஏரியில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு

 விழுப்புரம் மாவட்டம், காணை அருகே செவ்வாய்க்கிழமை ஏரியில் குளித்த முதியவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

 விழுப்புரம் மாவட்டம், காணை அருகே செவ்வாய்க்கிழமை ஏரியில் குளித்த முதியவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலியைச் சோ்ந்தவா் கு.தாமோதரன் (84). இவா், விழுப்புரத்தை அடுத்த மாம்பழப்பட்டு பகுதியில் உள்ள உறவினா் ராஜேந்திரன் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாம்பழப்பட்டு ஏரிக்கு குளிக்கச் சென்ற அவா், நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து காணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com