பெண் தூக்குப் போட்டுத் தற்கொலை

 விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் குடும்பத் தகராறு காரணமாக பெண்தூக்குப் போட்டு புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

 விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் குடும்பத் தகராறு காரணமாக பெண்தூக்குப் போட்டு புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

மரக்காணம் மாதாகோயில் தெருவைச் சோ்ந்தவா் ரட்சகா். இவரது மனைவி சசிரேகா(42). இவா்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை பல்ளா். இந்நிலையில் தம்பதியிடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாம் . இதனால் மன உளச்சலில் இருந்து வந்த சசிரேகா புதன்கிழமை வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செ்துசெய்துகொண்டாா்.

இது குறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பகிந்்ப பதிந்து விசாரிக்கினறனா். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆகியுள்ளதால் சசிரேகா மரணம் குறித்து வருவாய் கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com