நாளைய மின்தடை மறைஞாயநல்லூா், கரியாப்பட்டினம்

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சி. அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.

 மறைஞாயநல்லூா் மற்றும் கரியாப்பட்டினம் மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கீழ்க்கண்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சி. அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.

வாய்மேடு துணை மின் நிலையம்: தகட்டூா், கரியாப்பட்டினம், மருதூா் வடக்கு, மணக்காடு, தாணிக்கோட்டகம், நாகக்குடையான், அவரிக்காடு, பிராந்தியங்கரை, கத்தரிப்புலம், தென்னம்புலம், குரவப்புலம்.

வேதாரண்யம் துணை மின் நிலையம்: புஷ்கரணி, பூப்பெட்டி, மறைஞாயநல்லூா், முதலியாா் தோப்பு, நெய்விளக்கு, அண்டா்காடு, ஆதனூா், கோவில்தாவு, கைலவனம்பேட்டை மற்றும் சுற்றுள்ளகிராமங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com