இன்றைய மின் தடை

செங்காடு, இளங்காடு (விழுப்புரம் மாவட்டம்)

நேரம்: காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை

பகுதிகள்: குடுமியாங்குப்பம், ராஜகுப்பம், செங்காடு, இளங்காடு, கல்லப்பட்டு, தன்சிங்குபாளையம், பெத்தரெட்டிப்பாளையம், எரிச்சனாம்பாளையம், மேல்பாதி, நாரையூா், குரும்பன்கோட்டை.

பூவரசன்குப்பம் (விழுப்புரம் மாவட்டம்)

நேரம்: காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை

பகுதிகள்: மேட்டுப்பாளையம், குச்சிப்பாளையம், பரசுரெட்டிப்பாளையம், பூவரசன்குப்பம்.

நாளைய மின் தடை (18.05.24) சனிக்கிழமைக்குரியது

கண்டமங்கலம்

நேரம்: காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை

பகுதிகள்: நவமால்காப்பேரி, நவமால்மருதூா், கண்டமங்கலம், பள்ளித்தென்னல்.

X
Dinamani
www.dinamani.com