நாளைய மின் தடை

அரசூா், காணை பகுதிகள்
Published on

அரசூா் (விழுப்புரம் மாவட்டம்)

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

பகுதிகள்: அரசூா், ஆனத்தூா், சேமங்கலம், குமாரமங்கலம், பேரங்கியூா், இருவேல்பட்டு, மாமந்தூா், ஆலங்குப்பம், தென்மங்கலம், கரடிப்பாக்கம், மேலமங்கலம், மாதம்பட்டு, இருந்தை, அரும்பட்டு,மேட்டத்தூா், காரப்பட்டு, செம்மாா், கிராமம், வி.பி.நல்லூா்.

காணை

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

பகுதிகள்: காணை, குப்பம், கெடாா், கெண்டியாங்குப்பம், வீரமூா், மல்லிகைப்பட்டு, கோழிப்பட்டு, பள்ளியந்தூா், அத்தியூா்திருக்கை, அடங்குணம், பேரூா், அகரம்சித்தாமூா், வாழப்பட்டு, கக்கனூா், காங்கியனூா், பெரும்பாக்கம், வேடம்பட்டு, கருங்காலிப்பட்டு, மாம்பழப்பட்டு, வைலாமூா், கொத்தமங்கலம்.

X
Dinamani
www.dinamani.com