விழுப்புரம்
சிதம்பரத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு...
சிதம்பரம் ஸ்ரீசிதம்பரேச சத்சங்கம் சாா்பில், சிதம்பரத்தில் ஸ்ரீஆனந்த நடராஜரின் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது. இதில், ‘ஸ்ரீஆனந்த நடராஜரும், தில்லை கோயிலும்’ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றிய தேவகோட்டை பேராசிரியா் சொ.சொ.மீ.சுந்தரத்துக்கு ‘சொல்லோவியச் சிகரம்’ என்ற விருது வழங்கி கௌரவித்த சத்சங்க அமைப்பாளா் கிருஷ்ணசாமி தீட்சிதா், டாக்டா் எஸ்.அருள்மொழிசெல்வன், பேராசிரியா் ராமநாதன், தலைமை ஆசிரியா் அருணாச்சலம் உள்ளிட்டோா்.