Enable Javscript for better performance
குற்றப் பின்னணி இல்லாத வேட்பாளருக்கு என் ஓட்டு- Dinamani

சுடச்சுட

    
    nirmala

    ஆர்.தேசிகன், தலைவர், உந்துநர் அறக்கட்டளை, (சென்னை)

     

    கட்சிகளைப் பார்க்காமல் வேட்பாளர்களின் தகுதிகளைப் பார்த்து வாக்களிப்பேன். குற்றப் பின்னணி இல்லாத நேர்மையான வேட்பாளருக்கு தான் என் ஓட்டு.

     

    நோட்டா பற்றி நன்றாக தெரியும்.

     

     

     

    டிக்கன்ஸ், சுயதொழில் (சென்னை)

     

    ஈழத் தமிழர் பிரச்னையில் பாராமுகம் காட்டிய காங்கிரஸூக்கு ஓட்டு இல்லை. குஜராத் மாநிலத்தைப் போல் நாட்டையும் மோடி வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையில் பாஜகவிற்கே என் ஓட்டு.

     

    நோட்டா பற்றி தெரியாது.

     

     

     

    நிர்மலா மாணிக்கம், தனியார் நிறுவன மேலாளர், (சென்னை)

     

    பொதுமக்களால் எளிதில் அணுக்கக்கூடிய மற்றும் இளைஞர்களை அதிகம் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ள கட்சிக்கே என் ஓட்டு.

     

    நோட்டா குறித்து தெரியாது.

     

     

     

     

    அசோக்குமார், தொழிலதிபர் (சென்னை)

     

    மத்தியில் பாஜக ஆட்சியமைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் திருப்தியில்லை. எனவே எனது வாக்கு அதிமுகவுக்குதான்.

     

    நோட்டா குறித்து நன்றாக தெரியும்.

     

     

     

    அசோக்குமார், தொழிலதிபர் (சென்னை)

     

    மத்தியில் பாஜக ஆட்சியமைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் திருப்தியில்லை. எனவே எனது வாக்கு அதிமுகவுக்குதான்.

     

    நோட்டா குறித்து நன்றாக தெரியும்.

     

     

    எம்.சுரேஷ், ஓட்டுநர், (சென்னை)

     

    முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. அதனால் இந்த முறை அதிமுகவுக்கே வாக்களிக்க விரும்புகிறேன்.

     

    நோட்டா குறித்து தெரியாது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai