Enable Javscript for better performance
வங்கி கிளைகள் திறந்தது குற்றமா?- Dinamani

சுடச்சுட

    
    karthik

    சிவகங்கையில் 7 முறை வெற்றி பெற்றவர் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம. தொகுதிக்குள் ஏதாவது நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார் என்றால் அது வங்கி கிளை தொடக்க விழாவாக இருக்கும் அல்லது ஏ.டி.எம். மையம் திறப்பு விழாவாக இருக்கும். இதனை பலர் கிண்டல் செய்வது, அங்கு போட்டியிடும் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

    இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளிப்படுத்தியுள்ள ஆதங்கம்:

    நாங்கள் வங்கிகள் மட்டுமே திறந்ததாக குற்றம் சாட்டுகின்றனர். வங்கிக் கிளைகள் திறந்ததன் மூலம் சேமிப்பு உயர்ந்து இருக்கிறது. சுய உதவி குழுக்களுக்கு கடன் கொடுத்து பெண்களின் பொருளாதார நிலையை சுய சார்பு பொருளாதாரமாக உயர்த்தி இருக்கிறோம். தனியார் கொண்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai