Enable Javscript for better performance
வேட்புமனு தாக்கல் செய்ய உகந்த நேரம்- Dinamani

சுடச்சுட

    

    எல்லாவற்றுக்கும் நல்ல காலம், நேரம் பார்ப்பது நமது வழக்கமாகிவிட்டது. முக்கியமான கட்டத்தில் இருக்கும் நாடாளுமன்ற வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கு உகந்த நேரத்தை சோதிடர்கள் கணித்து அவரவர்க்கு வழங்கி வருவதும் இப்போது சாதாரண மற்றும் அத்தியாவசிய நடைமுறை ஆகிவிட்டது. அவ்வகையில் அவர்களுக்கு உதவும் வகையில், இங்கே திருக்கணிதப்படி அஷ்டம சுத்தியான லக்னம் தரப்பட்டுள்ளது; வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு உகந்த நேரமும் வழங்கப்பட்டிருக்கிறது.

     

    29.03.2014      சனி                

    காலை 7 மணி முதல் காலை 8:50 வரை

    காலை 10:30 முதல் காலை 10:55 வரை   

    மிக நல்ல நேரம்: காலை 10:30 முதல் காலை 10:55 வரை 

     

    30.03.2014      ஞாயிறு            

    காலை 7 மணி முதல் காலை 10:50 வரை   

    மிக நல்ல நேரம்: காலை 9 முதல் காலை 10 மணி வரை      

     

    31.03.2014      திங்கள்            

    காலை 7 மணி முதல் காலை 7:30 வரை

    காலை 9 மணி முதல் காலை 10:30 வரை   

    மிக நல்ல நேரம்: பகல் 12 மணி முதல் 12:50 வரை

     

    01.04.2014      செவ்வாய்        

    காலை 7 மணி முதல் 9 மணி வரை 

    பகல் 10:30 முதல் பகல் 1 மணி வரை        

    மிக நல்ல நேரம்: பகல் 12 மணி முதல் பகல் 1 மணி வரை   

     

    02.04.2014      புதன்              

    காலை 7 மணி முதல் 7:30 மணி வரை       

    மிக நல்ல நேரம்: காலை 9 மணி முதல் பகல் 10:30 மணி வரை

    பகல் 12 மணி முதல் பகல் 1 மணி வரை     

     

    03.04.2014      வியாழன்         

    காலை 7 மணி முதல் பகல் 12:40 மணி வரை         

    மிக நல்ல நேரம்: பகல் 10 மணி முதல் 12 மணி வரை        

     

    04.04.2014      வெள்ளி          

    காலை 7 மணி முதல் பகல் 10:30 மணி வரை

    பகல் 12 மணி முதல் பகல் 12:40 மணி வரை          

    மிக நல்ல நேரம்: பகல் 10 மணி முதல் பகல் 10:30 வரை    

     

    05.04.2014      சனி                

    காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை

    காலை 10:30 மணி முதல் பகல் 12:40 வரை          

    மிக நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் பகல் 12:40    

     

    கணித்து தொகுத்து அளித்தவர் :பாலு சரவண சர்மா

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai