Enable Javscript for better performance
கூட்டணிக்காக காத்திருந்து காத்திருந்து, கடைசியில் விடியல் கூட்டணி அமைத்தார் நடிகர் கார்த்திக்- Dinamani

சுடச்சுட

    

    கூட்டணிக்காக காத்திருந்து காத்திருந்து, கடைசியில் விடியல் கூட்டணி அமைத்தார் நடிகர் கார்த்திக்

    By dn  |   Published on : 15th April 2016 01:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    karthik

    கூட்டணிக்காக காத்திருந்து காத்திருந்து, கடைசியில் விடியல் கூட்டணி என்ற புதிய தேர்தல் கூட்டணியை உருவாக்கியுள்ளார் நாடாளும் மக்கள் கட்சித்தலைவர் கார்த்திக்.

     இதுகுறித்து இன்று சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது: - ‘’நாடாளும் மக்கள் கட்சி, அனைந்திந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், மக்கள் மாநாடு கட்சி, தமிழ் மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்துள்ளது.  புதியதாக அமைக்கப்பட்டுள்ள இந்த கூட்டணிக்கு ‘விடியல் கூட்டணி’ என்று பெயரிடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

    கூட்டணிக்காக காத்திருந்து காத்திருந்து, கடைசியில் அவர்கள் சின்னத்திலேயே போட்டியிடச் சொன்னதும் இந்த புதிய கூட்டணி முடிவை எடுத்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai