Enable Javscript for better performance
சேலத்தில் திமுகவினரிடையே கோஷ்டி மோதல்- Dinamani

சுடச்சுட

    

    சேலத்தில் அண்ணா சிலைக்கு திமுக வேட்பாளர் குணசேகரன் மாலை அணிவிக்க வந்தபோது,  திமுகவினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. 

    திமுக வேட்பாளர் குணசேகரன்  வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆதரவாளர்களிடையே நடந்த மோதல் சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai